Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாஓயாவில் நீராடச் சென்ற 4 பேரின் சடலம் மீட்பு

புரட்டாதி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

படல்கம – பேரகஹமங்கட பகுதியில் மாஓயாவில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

படல்கம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் காணாமல்போன நால்வரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் படல்கம பகுதியில் அமைந்துள்ள தனியார் கோழி இறைச்சி பொதியிடும் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஹப்புத்தளை – ஓஹிய பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரும் 28 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவர்.

மற்றைய இருவரும் பதுளை மாவட்டத்தின் தெமோதரை – உடுவரை தோட்டம் மேல் பிரிவைச் சேர்ந்த 20, 19 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இறுதிச் சடங்குகளுக்காக பதுளைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை (21) நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக படல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாமனாரை கொலை செய்த மருமகன் பொலிஸாரால் கைது

புரட்டாதி 3, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ட்ரம்பின் மகள் கணவரோடு இந்தியாவுக்கு விஜயம் !

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரமற்ற 431 மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பறிமுதல்

ஆவணி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை–பிரித்தானிய உறவுகள் குறித்து உயர்ஸ்தானிகருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube