Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாவலப்பிட்டிப் பகுதியில் 210 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு

புரட்டாதி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

இன்று (20) மாலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தினுள், நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியான 210 மில்லிமீற்றர் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிப் பகுதியில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் தலா 185 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலை சேதங்களை மதிப்பிட 5 பேர் கொண்ட குழு நியமனம்!

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச வாகன முறைகேடு வழக்கு: விமல் வீரவங்சவின் சகோதரர் கைது

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருள் பயன்படுத்த தடை

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்

புரட்டாதி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube