Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற வானிலை – 171 கடற்படை பேரிடர் நிவாரணக் குழுக்கள் களமிறக்கம்

#சீரற்றவானிலை #கடற்படை #பேரிடர்நிவாரணம் #171குழுக்கள் #நிவாரணப்பணி #வானிலைஎச்சரிக்கை #இலங்கை #SriLankaNavy #DisasterRelief #WeatherAlert

புரட்டாதி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 171 கடற்படை பேரிடர் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் இலங்கைக்கு வடகிழக்கே உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில், இன்று (21) காலை நிலவரப்படி தெற்கு மற்றும் மேற்கு கடற்படை தளபத்தியங்களால் 14 பேரிடர் நிவாரணக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

தெற்கு கடற்படை தளபத்தியத்தின் கீழ் தவலம பகுதியில் 2 குழுக்களும், ஹினிதும, மாபலகம மற்றும் நாகொட பகுதிகளில் தலா ஒரு குழுவும் என 5 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

மேற்கு கடற்படை தளபத்தியத்தின் கீழ் நாவலப்பிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை பகுதிகளில் தலா 2 குழுக்களும், சீதாவக்கையில் 2 குழுக்களும், இரத்தினபுரியில் 3 குழுக்களும் என 9 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக இந்த குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும 2ம் கட்டத்திற்கான ஜூன் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளில்

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு பிடியாணை!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீடொன்றினுள் புதையல் தோன்றிய மூவர் கைது!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube