Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

லொக்கு பெட்டி’யின் சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை

#லொக்குபெட்டி #சொத்துக்கள்கைப்பற்றல் #சட்டநடவடிக்கை #குற்றவிசாரணை #SriLanka #News

புரட்டாதி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வாவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கைப்பற்ற சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கைப்பற்றப்படவுள்ள சொத்துக்களில் 15 பேர்ச் காணியும் அதில் அமைந்துள்ள வீடும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு குறித்த சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மத்துகம, கெப்பெட்டியகஹலந்த பகுதியில் இந்தக் காணியும் வீடும் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர் அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

புரட்டாதி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இருவர் கைது!

ஆவணி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவுக்கு 50% வரி விதிப்பு!

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊட்டச்சத்து நிலை குறைந்த 4 மாவட்டங்களில் தாய் சேய்க்கு ஊட்டச்சத்து சேவை திட்டம்!

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube