Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

Breaking:- உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் ஹாஷிம் உட்பட எட்டு தற்கொலைத்தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகள் மீது 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன.

இந்த 24 பேரில் 15 பேருக்கு எதிராக குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன .9 பேர் முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

மேல் நீதிமன்ற நீதிபதி (தலைவர்) நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிகளின் முன்னிலையில் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த தீர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பும் உயர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு வருகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

1080 லீட்டர் கோடாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர்- பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீரவே – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்!

வைகாசி 9, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு

புரட்டாதி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube