Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனடாவில் யூத ஆலய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பலி

#கனடா #யூதஆலயம் #துப்பாக்கிசூடு #முன்னாள்ராணுவவீரர் #உயிரிழப்பு #துப்பாக்கிசூட்டுச்சம்பவம் #Canada #Synagogue #Shooting #FormerSoldier #BreakingNews #WorldNews #CanadaNews #DeathNews

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பெல்லெவில் பகுதியில் உள்ள ‘சன்ஸ் ஆஃப் ஜேக்கப்’ யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் கனடா ராணுவ வீரர் ஷான் வார்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, யூதர்களின் புனித நாளான ‘யோம் கிப்பூர்’ வழிபாட்டிற்காக மக்கள் ஜெப ஆலயத்தினுள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்போது, குயின்டே வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஷான் வார்டு, ஒரு டிரக் வாகனத்தில் வந்து, ஜெப ஆலயத்திற்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது ஷாட்கன் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

காவல்துறையினர் நடத்திய எதிர்த்தாக்குதலில் ஷான் வார்டு பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்த அவர், மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு உறுதி செய்துள்ளது. அவருக்கு புதன்கிழமை கிங்ஸ்டனில் உடற்கூறாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பெல்லெவில் காவல் துறையில் 13 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த காவலர் ஜெஃப் ஸ்மித் படுகாயமடைந்தார்.

கழுத்து உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கான பின்னணி குறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைசினிமா

புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் – த.வெ.க தலைவர் விஜய்!

சித்திரை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2.5 மில்லியன் மோசடி தொடர்பில் திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும அரசாங்க நிதி குழுவில் முன்னிலை!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் உதவி – ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஒற்றுமையின்மையே வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை இழந்ததற்கான காரணம்

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube