மரண அறிவித்தல்

திரு பழனி செட்டியார் குமாரசாமி
🕯
✦
🕯
53 Years of Life
✦ Details
🌍
Place of Birth
கண்டி
🏡
Residence
பொரஸ்ட்கிறிக், பத்தனை
🎂
Date of Birth
December 24, 1972
🕊
Date of Passing
September 26, 2026
⌛
Age
53 Years
👤
Informant
மனைவி சரஸ்வதி
✦ Message
கண்டியை பிறப்பிடமாகவும் பொரஸ்ட்கிறிக் பத்தனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு பழனி செட்டியார் குமாரசாமி (குமார்) அவர்கள் 26.09.2026 அன்று சிவபதமடைந்தார். அன்னார் திருமதி சரஸ்வதியின் கணவரும்
பிரதீப், பிரசாந்த், சத்யா ஆகியோரின் தந்தையும் ஆவார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 27.09.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 01:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரஸ்ட்கிறிக் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
தகவல் மகன்
0761983004
📞 Contact Information
- 📱 சரஸ்வதி - மனைவிMobile : 0761983004
✦ ✦ ✦
🕊 Rest in Eternal Peace 🕊
✦ ✦ ✦