Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

#யாழ்ப்பாணம் #யாழ்விபத்து #விபத்து #ஒருவர்உயிரிழப்பு #சாலைவிபத்து #உயிரிழப்பு #இலங்கை #BreakingNews #NewsUpdate #LatestNews

புரட்டாதி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் வீதிக்கு வந்த பூசகர், வீதிக்கு ஏறிய இளைஞர் ஒருவருடன் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் இருந்து வீதியில் விழுந்த பூசகர் மீது பின்னால் வந்த வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பூசகரின் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்

உலகம் முழுவதும் இன்று சர்வதேச தந்தையர் தினம்!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு விமானப்படை முகாமின் முன்னால் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வாவியில் வீழ்ந்ததில் 20 வயது இளைஞன் உயிரிழப்பு

வைகாசி 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்–லெபனான் ஆரம்ப ஒப்பந்தம்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

தொடரும் வறட்சியான வானிலை

ஆவணி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube