Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்புளுவென்சா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களிடையே பரவும் அபாயம்

அக்டோபர் 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

நாட்டில் வேகமாகப் பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று கர்ப்பிணிப் பெண்களிடையே பரவும் அபாயம் காணப்படுவதாக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர் பேராசிரியர் சனத் லனரோல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்புளுவென்சா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கர்ப்பிணிப் பெண்கள் அதற்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

காற்றுமுறிவு – கிழக்கில் அவ்வப்போது மழைபெய்யக்கூடும்

ஜூன் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்லோச் தமிழ் வித்தியாலயத்தில் புதிய நுழைவாயில் திறப்பு விழா

ஜூலை 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

FBC பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலித்த வைத்தியசாலைக்கு அபராதம்

ஜூலை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேர்தல் தொடர்பான பொது மக்களின் முன்மொழிவுகள் பாராளுமன்ற விசேட குழுவிடம் சமர்ப்பிப்பு

அக்டோபர் 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube