Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக மஹிந்தவுக்கு அழைப்பாணை!

Former President | Mahinda Rajapaksha | Air Bus | Court Case | Srilanka | QuickTamilNews

வைகாசி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

எதிர்வரும் மே 12ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை கடிதம், இன்று (மே 9) மஹிந்த ராஜபக்சவின் கார்ல்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதிப்படுத்தியுள்ளது.

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விசாரணைகளுடன் தொடர்புடையவராகக் கருதப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன காலமான 24 மணிநேரத்திற்குள் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு மற்றும் காவல்துறையினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம்!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ஏற்றுமதி வருமானம் 4 மாதங்களில் 5.7 பில்லியன் டொலர்களாக உயர்வு!

வைகாசி 26, 2026
இலங்கைவிளையாட்டு

ருமேஷ் தரங்கா சாதனை!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வூட் நகரில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube