Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

அக்டோபர் 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள Six Flags Over Georgia பொழுதுபோக்குப் பூங்காவில் இடம்பெற்ற ரோலர் கோஸ்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

‘Goliath’ எனப்படும் ரோலர் கோஸ்டரில் பயணித்த ஆண் ஒருவர் இருக்கையிலிருந்து வெளியே விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து ரோலர் கோஸ்டர் நிறுத்தப்பட்டதுடன், அதில் இருந்த ஏனைய பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வழிகாட்டிகள் ராஜபக்ஷர்களே – விதர்ஷன கன்னங்கர!

மே 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுரைச்சோலையில் சட்டவிரோத பீடி இலைகள் கைப்பற்றல்

ஆகஸ்ட் 14, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆந்திரப் பிரதேசக் கரையோரத்தில் நிலைகொண்டுள்ள புயல்!

அக்டோபர் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல்

ஜூன் 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube