Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கில் தொடரும் மழை: 20ஆம் திகதி முதல் கனமழைக்கு வாய்ப்பு!

#வடமாகாணம் #கிழக்குமாகாணம் #கனமழை #வானிலைஅறிவிப்பு #இலங்கைசெய்திகள் #மழை #WeatherUpdate #SriLankaWeather #HeavyRain #NorthernProvince #EasternProvince #TamilNews #BreakingNews

அக்டோபர் 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காற்றுச் சுழற்சி காணப்படுவதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் 19 அல்லது 20ஆம் திகதியளவில் மற்றுமொரு காற்றுச் சுழற்சி உருவாகும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் தாக்கத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்பதுடன், வடக்கு மாகாணத்தில் 20ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு தொடர்ச்சியாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

மத்திய ஆப்பிரிக்காவில் SLAF அவசர CASEVAC – 14 பேரை வெற்றிகரமாக மீட்பு!

ஜூலை 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறையில் அடைக்கப்படும் பௌத்த பிக்குகளின் காவியுடை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

அக்டோபர் 24, 2026
இலங்கை

சுப்பர்மார்க்கெட்டில் பொருட்கள் அபகரித்ததாக பெண் சட்டத்தரணி கைது!

ஜூன் 20, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஆபிரிக்காவுக்கான ஐ.நா பொருளாதார ஆணைக்குழுவுக்கான முதலாவது இலங்கை பெண் பிரதிநிதி நியமனம்

செப்டம்பர் 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube