Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

#கல்விஅமைச்சு #போலிசுற்றறிக்கை #போலித்தகவல் #பொதுமக்களுக்குஎச்சரிக்கை #சமூகஊடகம் #கல்விச்செய்திகள் #இலங்கைசெய்திகள் #உண்மைத்தகவல் #EducationMinistry #FakeCirculars #FakeNews #PublicWarning #SriLankaNews #EducationNews #SocialMedia #BreakingNewsc

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகளைத் திரிபுபடுத்தி, போலியான தகவல்களை சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாகப் பரப்புவது அதிகரித்துள்ளதாகக் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள் மாற்றியமைக்கப்பட்டு, தவறான தகவல்கள் இணையவழியில் பரப்பப்படுவது அதிகரித்து வருவதை அவதானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான தவறான தகவல்கள் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

எனவே, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகளை மாத்திரமே சரியானதும் செல்லுபடியாகக் கூடியதுமான தகவல்களாகக் கருதுமாறு பொதுமக்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், போலியான அல்லது திரிபுபடுத்தப்பட்ட சுற்றறிக்கைகளால் ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறான தகவல்களை சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாகப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“யானையுடன் ஒரு நடைபயணம்” – பின்னவலயில் ஒரு புதிய அனுபவம்!

ஜூலை 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22 அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

செப்டம்பர் 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை – சீனா வலியுறுத்தல்

ஜூன் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

தொடரை 3-0 என கைப்பற்றி இங்கிலாந்து அணி

செப்டம்பர் 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube