Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லவாய பகுதியில் மண்சரிவு!

Wellawaya | Land Slide | SriLanka | QuickTamilNews

வைகாசி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மஹா ஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதி இவ்வாறு மண்சரிவுக்குள்ளாகியுள்ளதுடன், பெரிய அளவிலான மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளது.

இந்த மண்சரிவு குறித்து உடனடியாக ஆராய்ந்து, தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக மொனராகலை மாவட்ட இடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரிய பகுதியில் 120 வெளிநாட்டவர்கள் கைது!

வைகாசி 3, 2026
இலங்கை

மே தினம் மற்றும் வெசாக் பண்டிகை நாட்களில் மதுபான சாலைகள் மூடப்படும்!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழு!

சித்திரை 30, 2026
இலங்கை

போதைப் பணத்தில் குவித்த சொத்துகளுக்கு வேட்டை!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube