Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலையில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு

#மொனராகலை #விபத்து #வீதிவிபத்து #ஒருவர்உயிரிழப்பு #நால்வர்படுகாயம் #முச்சக்கரவண்டி #பேருந்துவிபத்து #இலங்கைசெய்திகள் #அவசரசெய்தி #Monaragala #RoadAccident #SriLankaNews #BreakingNews #AccidentNews #TrafficPolice

அக்டோபர் 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மொனராகலை – வெதிகும்புர வீதியில் இன்று (28) காலை பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் அலியாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த சுமார் எட்டு வயதுடைய சிறுவர் உட்பட நால்வர் படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், வெதிகும்புரவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மொனராகலை போக்குவரத்துக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்

செப்டம்பர் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை!

ஜூன் 4, 2026
இந்தியாஇலங்கை

மே மாதம் 4ஆம் திகதி தேர்தல் முடிவுகள்!

ஏப்ரல் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் மேல் மாகாணத்தில் உள்ள ஏழு வீதிகளில் 104 புதிய பேருந்துகள் சேவையில்

செப்டம்பர் 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube