முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
