Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையில் வர்த்தக நிலையத்தில் ரூ.5 இலட்சத்துக்கும் மேல் பெறுமதியான பொருட்கள் திருட்டு!

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தலவாக்கலை நகரிலுள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிசிடிவி கமராக்களை விற்பனை செய்து பொருத்தும் வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில், ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளன.

கடந்த 25ஆம் திகதி இரவு வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த நபரொருவர், கையடக்கத் தொலைபேசிகள், பணம் மற்றும் தங்க மோதிரம் ஒன்றைத் திருடிச் சென்றுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த திருட்டுச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியையும் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கோரியுள்ளார். சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஜேர்மனியின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் கைது: சீர்திருத்தக் கோரிக்கைகள் வலுப்பெறுகின்றன

அக்டோபர் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

மே 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நெதன்யாகுவின் உரையை புறக்கணித்து வெளியேறிய 75 நாடுகளின் பிரமுகர்கள்

செப்டம்பர் 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் முழு வட்ட வடிவிலான வானவில்

செப்டம்பர் 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube