Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்: அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் எச்சரிக்கை!

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஏற்பட்டதைவிட மோசமான நிலை தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (02) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

1988, 1989 காலப்பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தற்போதைய அரசாங்கத்திலும் இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அரசைப் பாதுகாப்பதற்காக இவ்வாறான சட்டமூலத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்னவெனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் சந்தேகநபர்களை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும் என்றும், இதனால் பொலிஸாருக்கு ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்திய அவர், பொலிஸ் அதிகாரிகள் தமது பாதுகாப்பு மற்றும் தொழில் நலன்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயது – எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் செல்ல முடிவு

ஆகஸ்ட் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறைவிற்கு வரும் சிவனொளி பாதமலை பருவ காலம்!

மே 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீகிரியாவில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

அக்டோபர் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மன்னாரில் சுகாதாரமற்ற உணவகம் கண்டுபிடிப்பு!

அக்டோபர் 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube