Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

Hatton | Education Zonal | Schools | Close | SriLanka | QuickTamilNews

வைகாசி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (15) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஹட்டன் பகுதியில் நிலவும் கடும் மழை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நெல் விற்பனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 3 வது ஒருநாள் போட்டி ஆரம்பமாவதில் தாமதம்!

ஆனி 9, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய மீனவர்கள் 30 பேர் விடுதலை!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“பிரஜா சக்தி” ஜனநாயகத்தின் முக்கிய தருணம்!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube