Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச நிறுவனங்களில் கழிவகற்றலுக்கு புதிய சுற்றுநிரூபம்

waste|government|quicktamilnews

வைகாசி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அரச நிறுவனங்களில் திடக் கழிவுகளின் முகாமைத்துவத்தை உரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண ஆளுனர்கள், திணைக்கள பிரதானிகள், கூட்டுத்தாபன பிரதானிகளுக்கு இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மே மாதம் 31ம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் கொள்வனவு மற்றும் அதன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்படவுள்ளது.

அத்துடன் நிறுவனத்திற்குள் தனிப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அனைத்து நிறுவன பிரதானிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதி வியாபாரி ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

வைகாசி 5, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குப்பைகளால் நிரம்பி வழியும் கண்டி நகரம்!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல விபத்தினால் ரயில் மார்க்கக் கட்டமைப்பிற்கு 17 இலட்சம் ரூபா சேதம்

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube