Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து ஒன்று மோதி கோர விபத்து – ஒருவர் பலி!

வைகாசி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் தனியார் பேருந்து ஒன்று மோதியதில், லொரியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொககவந்தலாவ காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியான தலைமை ஆய்வாளர் நுவன் மதுசங்க தெரிவித்தார்.

இன்று (20) புதன்கிழமை காலை சுமார் 10 மணியளவில், ஆழ்துளைக் கிணறுகளைச் சரிசெய்யும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பொகவந்தலாவ காவல் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த லொரியில் வந்திருந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் லொரியிலிருந்து இறங்கி அதன் அருகே நின்று கொண்டிருந்த போது பொகவந்தலாவையில் இருந்து ஹட்டன் நோக்கி செல்லத் தயாராக இருந்த தனியார் பேருந்து இயக்க நிலையில் சாரதி இல்லாமல் தானாகவே முன்னோக்கிச் சென்று முன்பாக நிறுத்தப்பட்டிருந்த லொரியின் மீது மோதியதில் லொரிக்கு அருகே நின்று கொண்டிருந்த தொழில்நுட்ப வல்லுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பொகவந்தலாவையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் ,

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஷம்மி சில்வா மற்றும் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர் விசாரணைக்கு அழைப்பு

புரட்டாதி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்

ஆடி 31, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

12 ஆவது மாடியில் இருந்து பூனையை தள்ளிவிட்டவருக்கு எதிராக வழக்குப்பதிவு

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு: ஐ.நா. எச்சரிக்கை

ஆவணி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube