Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல விபத்தினால் ரயில் மார்க்கக் கட்டமைப்பிற்கு 17 இலட்சம் ரூபா சேதம்

railway|Vanavasala| accident|quicktamilnews

வைகாசி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வனவாசல ரயில் விபத்தின் காரணமாக ரயில் மார்க்கக் கட்டமைப்பிற்கு சுமார் 17 இலட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக சுமார் 200 அடி தூரத்திற்கு ரயில் தண்டவாளங்கள், ஸ்லீப்பர்கள் சேதமடைந்துள்ளதாக திணைக்களத்தின் பாதைகள் மற்றும் வேலைகள் உப திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சேதமடைந்த குறித்த பகுதிகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் பெட்டிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

சுகாதார அமைச்சின் ஆரோக்கிய பாடசாலை உணவகப் பட்டியல் வெளியீடு!

ஆனி 25, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹோமாகமவில் 2 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்!

ஆவணி 12, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

அஹமதாபாத் மற்றும் கொழும்பு இடையே புதிய நேரடி விமானச் சேவைகள் ஜூன் 19 முதல்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரன முதியோர் இல்லமொன்றில் தீ பரவல்!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube