Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறைவிற்கு வரும் சிவனொளி பாதமலை பருவ காலம்!

வைகாசி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சிவனொளி பாதமலை பருவ காலம் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது.

தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம் பெற்று வந்த நிலையில், இம்மாதம் 30 மற்றும் 31 திகதிகளில் வரும் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் நிறைபெற உள்ளது.

எதிர் வரும் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் 31 ம் திகதி சிவனொளி பாதமலை உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் ஆபரணங்கள் பூஜை பொருட்கள் என்பன இரத்தினபுரி பலாபத்பல வழியாகவும், நல்லதண்ணி நோட்டன் வழியாகவும், நல்லதண்ணி பொகவந்தலாவ பலங்கொட வழியாகவும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர் வரும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளான 30 ம் திகதி முதல் 31 திகதிகளில் இவ் வருட பருவ காலம் நிறைவடைவதையொட்டி விஷேட பிரித் வைபவம் இடம்பெற உள்ளது.

அன்றைய தினம் சுவாமிகள் நல்லதண்ணி நகருக்கு லக்சபான இராணுவ வீரர்களால் பல்லக்கில் எடுத்து வரப்பட்டு நல்லதண்ணி பௌத்த மத்திய நிலையத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டு, பின்னர் சிவனொளி பாதமலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் அவர்களின் வழிகாட்டலில் சுவாமி பூஜை பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் மூன்று வழிகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல பட்டு, இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் பிரதிஷ்டை செய்ய பட உள்ளது என, சிவனடி பாத மலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வயோதிபத் தம்பதி கொலைக் குற்றவாளியை அடையாளம் காண பொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய அரசியலமைப்பு கட்டாயம் உருவாக்கப்படும் – ஹர்ஷன நாணயக்கார

புரட்டாதி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒன்றரை வயதில் சோழன் உலகசாதனை புத்தகத்தில் இடம்பிடித்த குழந்தை!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube