Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிளொன்று முச்சக்கர வண்டி மற்றும் கெப் ரக வாகனத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி பலி!

வைகாசி 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிவேரிய – தெல்கொட வீதியின் வெலிவேரிய நகரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்கொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, தனக்கு முன்னால் பயணித்த முச்சக்கர வண்டியை முந்த முற்பட்ட போது முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, எதிர்த்திசையில் இருந்து வந்த கெப்ரக வாகனத்துடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹேனேகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய ஆணொருவரின் சடலம்!

வைகாசி 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல்!

ஆனி 6, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இம்முறை IPL வீரர்களால் 57.6 கோடி நட்டம்!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா – பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube