Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்க மாட்டோம் என உறுதி!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈரான் அணு ஆயுதங்களை தாம் தயாரிக்க மாட்டோம் என அமெரிக்காவிற்கு உத்தரவாதமளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய புதிய அமைதி ஒப்பந்த வரைவு ஒன்றை அவர் மீண்டும் தெஹ்ரானுக்கு அனுப்பியுள்ளதால், மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பல வாரங்களாக இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், அவ்வப்போது ஏற்படும் இராணுவ மோதல்களும் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதிலும், போரை அதிகாரப்பூர்வமாக நிறுத்துவதிலும் தடையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானை பரிசீலிப்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் கடுமையான நிபந்தனைகள் அடங்கிய புதிய கட்டமைப்பு ஒன்றை சனிக்கிழமையன்று திருப்பி அனுப்பியுள்ளார் என நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஆக்ஸியோஸ் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொகவந்தலாவையில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை கலவரங்களால் ரூ.255 மில்லியனுக்கும் அதிக சேதம்!

ஆவணி 11, 2026
உலகம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதின் – மோடி சந்திப்பு!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90,306 ஆக அதிகரிப்பு!

ஆவணி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube