Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் மகளிடம் ஆபாசமாக பேசிய தந்தை கைது!

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையாரை நேற்று திங்கட்கிழமை (01) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

க.பொ.தர உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்ற தனது மகளிடம் , தந்தை தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வந்ததாக பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் மா அதிபருக்கு இணையத்தளம் ஊடாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, மதுபானசாலை விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த 60 வயதுடைய தந்தையாரை நேற்று (01) இரவு பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது, அவர் ஆபாச படங்கள், வீடியோக்களை அதிகமாக தரவிறக்கம் செய்து வைத்திருந்ததாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும உதவித் தொகையில் மோசடி

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெற்றிலை எச்சில் துப்பியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம்

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube