Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஜெர்மனி – லூஃப்தான்சா விமானத்தின் முன் சக்கரங்கள் திடீரென உடைந்து விபத்து!

ஆனி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் பி 787-9 ரக விமானம் ஒன்று ஃ நேற்று (04)பிராங்பர்ட்டில் விபத்துக்குள்ளானது.

லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தபோது, முன் சக்கரங்கள் இரண்டும் திடீரென உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தின் மூன் பகுதி தரையிறங்கும் சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமான நிறுவனம் அந்த விமானப் பயணத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விமல் வீரவன்ச கைது!

வைகாசி 25, 2026
உலகம்விளையாட்டு

செக் குடியரசை வீழ்த்திய தென் கொரியா!

ஆனி 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து ட்ரம்ப் ஆராய்வு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அபுதாபி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 7 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube