Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவின் ஊழல் வழக்கு ஜூலை 9!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (8) உத்தரவிட்டது.

மேற்படி வழக்கு திங்கட்கிழமை (8) மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கில் சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை இடம்பெற்று சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்தே மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும், அதுவரை வழக்கினை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்திராணி பண்டார அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், 2019 ஆம் ஆண்டு, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாது, உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் கருத்திட்ட பணிப்பாளர் பதவிக்குத் தன்னிச்சையாக நபர் ஒருவரை நியமித்துள்ளதுடன், உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகித்ததாகத் தெரிவித்து, ஊழல் எனும் குற்றத்தைப் புரிந்துள்ளதாக அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

தங்க விலை வீழ்ச்சி!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா – பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா!

வைகாசி 25, 2026
இலங்கை

உலக ஹெபடைடிஸ் ஒழிப்பு பட்டியலில் நிபுணர் சத்யா ஹேரத்

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிகிரியா நுழைவாயிலில் காட்டு யானையிடமிருந்து தப்பிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube