Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தொகையான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

ஆனி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கட்டான பகுதியில் சொகுசு காரில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்தி சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டான – திஸாகேவத்த சந்திக்கு அருகில் நேற்று (08) இரவு பொலிஸாரினால் விசேட வாகன சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்டதில், அதிலிருந்து 510 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், காரில் வந்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பமுணுவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பயணித்த காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ட்ரம்பை தொடர்ந்து சீனா செல்லும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்!

வைகாசி 18, 2026
இலங்கைவிளையாட்டு

டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்பு- இலங்கை அணி முன்னிலை!

ஆடி 7, 2026
இலங்கைவானிலை

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube