பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞருக்கு இதுவரை “தடுப்புக்காவல் உத்தரவு” வழங்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தை அணுகி பிணை பெறும் வாய்ப்பு உள்ளதாகும்.
