Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து – பணிப்பாளருக்கு பிணை!

Horana Elderly Home Fire Old Age Home Fire Fire Incident Director Granted Bail Court Case Sri Lanka News Horana Court

ஆனி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹொரணை, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள ‘மவ்பிய செவன செனெஹசே கெதெல்ல’  காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளரைப் பிணையில் விடுவிக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில், சந்தேகநபர் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

அதற்கமைய, சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, நீதவான் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

இருந்தபோதிலும், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெருநாய்கள் குறித்து எச்சரிக்கை!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையிலிருந்து கொழும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட 7 வயது சிறுவனின் நடைபயணம் பொலிசாரால் தடுப்பு!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி இலக்கத்தகடுகள் கொண்ட அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்ட கைக்குண்டு மீட்பு

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube