Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம்!

ஆனி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற வாகன விபத்தில் 4 வாகனங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்தமையே இந்த விபத்துக்குக் காரணமாகும்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி , அதற்கு முன்னால் அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த ஜீப் ரக வாகனம், சிற்றூந்து மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மாகாண விசேட காணிக்குழு தீர்மானத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

ஆனி 29, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹொரணையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ஆனி 28, 2026
இலங்கை

வடக்கு – மேற்கு கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உனகஹயாய குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி பலி!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube