Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Dengue Week Dengue Prevention Public Health Inspection Program Community Cleanup Shramadana Campaign Mosquito Control Dengue Awareness Health Officials Environmental Cleanup

ஆனி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தேசிய டெங்கு வாரத்தினை முன்னிட்டு மூதூர் பிரதேசத்தில் நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சிரமதானப் பணி இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மூதூர் பிரதேசத்திலுள்ள பொது இடங்களான பொது மைதானம், பொழுதுபோக்கு பூங்கா, பஹ்ரியா கடற்கரை மற்றும் தாஹா நகர் கிராமத்திலும் கண்காணிப்பு மற்றும் சிரமதானப் பணிகள் அரச உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டதுடன் பிலாஸ்ரிக் போத்தல்களை சேமிப்பதற்கான தொட்டியும் பொது மைதானந்தில் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம். ஐ. பிர்னாஸ் ,தவிசாளர் எஸ். பிரகலாதன் , சுகாதார வைத்திய அதிகாரி என். எம். கஸ்ஸாலி ,, உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப்.றொஸானா , பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை சுகாதார பணியாளர்களும் கலந்து கொண்டு சிரமதானம் மற்றும் கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான செயலணி கூடியது

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு திணைக்களத்தில் 98 இலட்சம் மோசடி: ஐடி கட்டுப்பாட்டாளர் கைது

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எங்கள் மத விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம் – கலகொட அத்தே ஞானசார தேரர்

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டண திருத்தம் வேண்டும் – இல்லை என்றால் மானியம் வேண்டும்!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube