மரண அறிவித்தல்

Mr.Segar Nimalan
🕯
✦
🕯
38 Years of Life
✦ Details
🌍
Place of Birth
Badulla
🏡
Residence
Badulla
🎂
Date of Birth
October 10, 1987
🕊
Date of Passing
June 16, 2026
⌛
Age
38 Years
👤
Informant
Mr.Segar
✦ Message
பதுளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சேகர் நிமலன் 16.06.2026 அன்று காலமானார். அன்னார் திரு. சேகர் – திருமதி. கமலி ஆகியோரின் பாசமிகு மகனும், ருமேஷ்சின் சகோதரும் ஆவர்.
அன்னார், பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
📞 Contact Information
- 📱 —
✦ ✦ ✦
🕊 Rest in Eternal Peace 🕊
✦ ✦ ✦