Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பகமுவில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

Dengue Prevention Ambagamuwa Dengue Eradication Program Ginigathhena Public Health Mosquito Control Environmental Protection Kapila Naganna Clean Sri Lanka

ஆனி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந தலைமையில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (17) கினிகத்தேன நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் கினிகத்தேன பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கினிகத்தேன பொது பேருந்து நிலையம், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், டெங்கு நுளம்பு பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இத்தகைய சுத்திகரிப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தவிசாளர் கப்பில நாகந்ந, பொதுமக்கள் பொலித்தீன் மற்றும் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பயன்பாட்டுக்கு உதவாத பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களை பிரதேச சபையின் சேகரிப்பு வாகனங்களுக்கு ஒப்படைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவிகளின் சீருடையில் சிவப்பு மையினை தெளித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டே வீதி ரயில் கடவை நாளை முதல் தற்காலிகமாக மூடல்!

ஆனி 5, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

உத்தரபிரதேசத்தில் தீ விபத்து – உயிரிழப்புகள் இல்லை!

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube