Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து – தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ வெற்றி!

ஆனி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உலகக் கோப்பை கால்பந்து தொடர் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகளுக்கு இடையே போட்டி இடம்பெற்றிருந்த நிலையில்,

முதல்பாதியில் கடும் முயற்சிகள் செய்தும், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.2வது பாதியில் மெக்சிகோ அணி 50வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. லூயிஸ் ரோமோ கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.

இதைத்தொடர்ந்து மெக்சிகோ வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் தென்கொரியா அணியால் சமநிலை கோலை அடிக்க முடியவில்லை.

இறுதியில் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 2வது வெற்றியை பெற்று மெக்சிகோ அணி, குரூப்-ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

சூர்யவன்ஷி சச்சின், கோலியைவிட உயரம் எட்டுவார்: ஸ்டெயின்

ஆனி 12, 2026
உலகம்

ஈரான் தாக்குதல்கள் தொடர்ந்தால் இஸ்ரேல் தனிமை – டிரம்ப் எச்சரிக்கை!

ஆனி 9, 2026
இலங்கைஉலகம்

10 நாள் போர் நிறுத்தம் – அனைத்து வர்த்தக கப்பல்களும் ஹோர்முஸ் வழியாக பயணிக்க அனுமதி!

சித்திரை 17, 2026
உலகம்

சீனாவின் இளைஞர் ஒருவரின் வயிற்றில் 20 ஆண்டுகளாக தெர்மாமீட்டர் இருந்தது கண்டுபிடிப்பு!

சித்திரை 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube