Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

தெஹிவளை சிங்கக் குட்டிகள் பார்வை இன்றுடன் நிறைவு!

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பிறந்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளை மிக அருகில் இருந்து பார்வையிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வாய்ப்பு இன்றுடன் (21)  நிறைவடைவதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விளையாட்டுத்தனமாக துள்ளித் திரியும் இந்த சிங்கக் குட்டிகளை நேரில் கண்டு ரசிப்பதற்கும், அவற்றை அண்மையில் இருந்து பார்வையிடும் அரிய அனுபவத்தைப் பெறுவதற்கும் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கானோர் மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த விசேட ஏற்பாடுகள் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், சிங்கக் குட்டிகளை மிக அருகில் இருந்து காண விரும்பும் விலங்கு நேயர்களும் குடும்பங்களும் இந்த இறுதி நாளை பயன்படுத்தி மிருகக்காட்சிசாலைக்கு வருகை தருமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 334 என்புக்கூடுகள் அகழ்வு!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலை

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கைதி கொலை வழக்கின் விசாரணை இன்று!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube