Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

உடப்பு கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கண்டுபிடிப்பு!

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்கொலனி கடற்கரையில் இன்று (23) காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கரையொதுங்கியிருப்பதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், சடலம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும் உயிரிழந்த நபரின் உடலில் இடது பக்க மார்பு, வலது தோள்பட்டை, வலது முழங்கைக்குக் கீழ்ப் பகுதி மற்றும் உடலின் பின்புறம் ஆகிய இடங்களில் பச்சை குத்தப்பட்டுள்ளது என்றும் உயிரிழந்த நபரின் இடது பக்க காதில் சிலுவை அடையாளம் கொண்ட காதணி அணியப்பட்டிருப்பதாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலமானது சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உடப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

தேசிய நீர்கட்டண கொள்கை தயாரிப்பு!

ஆனி 9, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி அபார வெற்றி!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 241 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது!

வைகாசி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் கணிசமாக உயர்வு!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube