Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
விளையாட்டு

ரொனால்டோ உலகசாதனை பதிவு செய்தார்!

ஆனி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

FIFA-2026 உலகக் கிண்ணத்தின் ‘K’ குழுப் போட்டியில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்ட போர்த்துக்கல் அணி, முதல் பாதி நிறைவில் 3–0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

இந்தப் போட்டியில் போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய உலக சாதனையை படைத்தார். ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் ஜாவோ கான்செலோ வழங்கிய கிராஸ் பந்தை கோலாக மாற்றிய 41 வயதான ரொனால்டோ, 2006, 2010, 2014, 2018, 2022 மற்றும் 2026 ஆகிய ஆறு வெவ்வேறு உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தார்.

இதற்கிடையில், உஸ்பெகிஸ்தான் அணி அடித்த ஒரு கோல், அதற்கு முன் கான்செலோ மீது விதிமீறல் நடந்ததாக  உதவி நடுவர் (VAR) உறுதிப்படுத்தியதால் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து, புரூனோ பெர்னாண்டஸ் வழங்கிய பாஸை பயன்படுத்தி ரொனால்டோ தனது இரண்டாவது கோலையும் அடித்து போர்த்துக்கலின் முன்னிலையை மேலும் பலப்படுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsவிளையாட்டு

இளம் வீரர் ஆயுஷ் மத்ரேக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால்!

சித்திரை 24, 2026
இலங்கைவிளையாட்டு

எல்.பி.எல் : கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றி!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

யாழ் இந்துக் கல்லூரி ஹொக்கி அணி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு!

ஆடி 5, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை மகளிர் அணி அபார வெற்றி!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube