மரண அறிவித்தல்
திரு.சின்னையா முனுசாமி KG

திரு.சின்னையா முனுசாமி KG

88 Years of Life

Details

Place of Birth Maskeliya - Brownlow
Residence Maskeliya - Brownlow
Date of Birth October 3, 1937
Date of Passing June 29, 2026
Age 88 Years
Informant S.Nagamma

Message

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த திரு.சின்னையா முனுசாமி KG அவர்கள் 29.06.2026
செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார் எஸ். நாகம்மாவின் கணவர் ஆவார். அன்னாரின் பூதவுடல் 30.06.2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் பிரவுன்லோ தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் மகாலட்சுமி
0767952772

Contact Information

  • மகாலட்சுமி
    Mobile : 0767952772