Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான தகவல் சேகரிப்புக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

ஆடி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நாடளாவிய ரீதியில் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான தகவல் சேகரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சு புதிய டெங்கு செயற்பாட்டு அறை ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த முன்னெடுப்பின் கீழ், டெங்கு பரவல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொதுமக்கள் உடனடியாகத் தெரிவிப்பதற்கும், வழிகாட்டல்களைப் பெறுவதற்கும் 011-7966366 என்ற பிரத்யேக அவசர உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், நோய்க் கட்டுப்பாட்டுப் பணிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – ரஜீவ் அமரசூரிய

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுகேகொடை ஸ்ரீ தர்மாராமய விகாரையின் பெரஹெராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

LPL தொடரில் முறைகேட்டில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்!

ஆடி 18, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சம்மாந்துறையில் முதியவர் நீரில் மூழ்கி மரணம்!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube