Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சுற்றுலா மையமாக மாறும் Temple City

TempleCity #Tourism #InternationalTourism #Travel #TouristDestination #CulturalHeritage #HeritageTourism #SpiritualTourism #VisitSriLanka #SriLanka #TravelGoals #ExploreSriLanka #Destination

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு பேரை வாவி மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹூனுபிட்டிய கங்காராமய விகாரையைச் சுற்றியுள்ள பகுதியை, சர்வதேச சுற்றுலா மற்றும் கலாசார மையமாக மாற்றும் Temple City திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாரநாயக்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

ஹூனுபிட்டிய கங்காராமய விகாரையின் வழிகாட்டலின் கீழ், நகர் நிருமாணப் அதிகாரசபையினால் (UDA) இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்கீழ், பேரை வாவியைச் சுற்றி நடைபாதை அமைத்தல், இயற்கையழகுடன் கூடிய நிலப்பரப்பை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வசதிகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா தாக்கினால் செங்கடல் மூடப்படும் – ஈரான்

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரர் மீதான வழக்கு விசாரணை ஜூன் 26

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆனி 8, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தரவளை பாலம் சீரமைப்பில் தாமதம்; மக்கள் அவதி!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube