Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 மாதங்களில் 11 இலட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

ஆடி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கடந்த 6 மாத காலப்பகுதியில் நாட்டுக்கு 1,146,573 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளார்கள். கடந்த ஜூன் மாதம் மாத்திரம் 124,551 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள்.

நிறைவடைந்த 6 மாத காலப்பகுதியில் இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள்.

இந்தியா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பங்களாதேஷ், கனடா, மாலைத்தீவு ஆகிய 10 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நிறைவடைந்த 6 மாத காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றம் விடுத்த புதிய உத்தரவுகள்!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வௌிநாடுகளில் பதுங்கியிருக்கும் 226 பேரை கைது செய்ய சிவப்பு அறிவித்தல்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

ஆனி 10, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அண்ணாமலையை தொடர்ந்து புதிய இயக்கத்தை ஆரம்பித்த சுப்பர் ஸ்டாரின் மனைவி!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube