Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

ஓகஸ்டில் இலங்கை வருகிறது இந்திய கிரிக்கெட் அணி!

ஆடி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (02) அறிவித்துள்ளது.

இந்தத் தொடரானது 2025–2027 ஐசிசி (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புனித ஹஜ் பெருநாள் இம்மாதம் 28!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ரூபாவின் மதிப்பு 2.7 வீதம் உயர்வு!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிராம மக்களால் மீள விகாரைக்கு அழைத்து வரப்பட்டார் இராஜாங்கனை சத்தாரதன தேரர்!

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube