Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கில் ரவூப் ஹக்கீம், ரிஸ்வி சாலி ஆகியோர் பங்கேற்பு!

ஆடி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான இறுதி கடமைகள் தெஹ்ரானில் நடைபெற்றுவரும் நிலையில் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அதிதிகள் நினைவுக் குறிப்பேட்டில் ஈரான் அரசாங்கத்தின் அழைப்பையேற்று இலங்கையிலிருந்து கலந்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோர் அனுதாபத்தை பதிவு செய்து கையொப்பமிட்டனர்

இதன்போது அவர்கள் ஈரானிய பிரதிநிதிகளோடும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் எம்.ஐ. பசீஹா அஸ்மி மற்றும் தூதரக அதிகாரிகளும் அவர்களை சந்தித்து உரையாடினர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவிவரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று மழை நிலைமை அதிகரிக்கும்

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சஹஸ்புர கொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிதி மோசடி ! காவல்துறை எச்சரிக்கை !

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube