Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதி விபத்துகள் அதிகரிப்பு; 7 மாதங்களில் 1,424 உயிரிழப்பு!

ஆடி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இந்த ஆண்டின் ஜனவரி 1 முதல் ஜூலை 5 வரை நாட்டில் இடம்பெற்ற 1,355 வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் விபத்துகள் 108-ஆலும், உயிரிழப்புகள் 110-ஆலும் அதிகரித்துள்ளன.

ஓட்டுநர்களின் கவனக்குறைவு, அதிவேகம், வீதிக் குறைபாடுகள் மற்றும் வாகனப் பராமரிப்பின்மை ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பாதசாரிகளுமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த போதை பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்

ஆடி 8, 2026
இலங்கைஎங்கள் ஊர்

நுவரெலியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, மற்றொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொடரும் மழையுடனான வானிலை!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube