Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு ஜூலை 15

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்த வருட சிறுபோகத்திற்கான நெல் கொள்முதல் நடவடிக்கைகளை, எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி முதல் துரிதமாக ஆரம்பிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நெல் கொள்முதல் பணிகளுக்காக திறைசேரியினால் 6 பில்லியன் ரூபாய் நிதி நேரடியாக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், அரச வங்கிகள் ஊடாக மேலதிகமாக 10 பில்லியன் ரூபாய் கடன் தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த நெல் கொள்முதல் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக, மாவட்ட செயலாளர்களின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய தொழிநுட்ப முறைக்கு அரச வேதனை முறைமை மாற்றப்படவுள்ளது!

ஆவணி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பஹ்ரைன், குவைத்தில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் – 85 இலக்குகள் தாக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முத்துராஜவெல பகுதியில் பெருமளவு கோடாவுடன் ஒருவர் கைது

ஆவணி 29, 2026
இலங்கை

பல்கலைக்கழக மாணவர்களின் சித்திரை புத்தாண்டு விருந்துபசாரம் – பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!

சித்திரை 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube