Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைதொழில்நுட்பம்

கட்டுநாயக்காவில் ரூ.1.18 கோடி பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது!

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.1.18 கோடி பெறுமதியான தங்கத்துடன் இலங்கை வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சந்தேகநபர், துபாயிலிருந்து வருகை தந்த பின்னர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் மற்றும் சுங்க அறிவிப்பு இன்றி தங்கத்தை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 தங்க சங்கிலிகள், 10 வளையல்கள் மற்றும் 2 தங்க கட்டிகள் உட்பட 271.48 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க தடுப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சுங்க பரிசோதனையின் பின்னர் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், குறித்த பயணிக்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதியின் மீலாதுன் நபி விழா வாழ்த்துச் செய்தி

ஆவணி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

படகு பயணத்தின் போது Life Jacket அணிய மறுத்த ராமநாதன் அர்ச்சுனா!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் – சஜித் பிரேமதாச

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை ஒப்புதல்

புரட்டாதி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube