Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டும் ‘உயர் நடுத்தர வருமான’ நாடுகளின் பட்டியலுக்கு முன்னேறியது இலங்கை!

ஆடி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை பொருளாதாரத்தின் தற்போதைய நேர்மறையான வளர்ச்சி, சர்வதேச சந்தையில் நாட்டிற்கான நல்லங்கீகாரத்தையும் நம்பிக்கையையும் மேலும் உயர்த்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கை அடைந்துள்ள பலமான பொருளாதார மீட்சிக்கு, உலக வங்கி இலங்கையை மீண்டும் ‘உயர் நடுத்தர வருமான’ (Upper-Middle-Income) நாடாக தரம் உயர்த்தியுள்ளதே சிறந்த சான்றாகும் என அட்வகாட்டா நிறுவனத்தின் (Advocata Institute) ஆய்வு ஆலோசகர் கலாநிதி சுதாரக்க ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டில் பதிவான 5% அளவிலான பொருளாதார வளர்ச்சி (Real GDP Growth) இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையின் இந்த புதிய பொருளாதார முன்னேற்றம் காரணமாக, உலகளாவிய ரீதியில் நாட்டின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என ஏனைய பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்குவுக்கு 24 ஆண்டு கடுழியச் சிறைத் தண்டனை!

ஆனி 7, 2026
முக்கியச் செய்திகள்

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

ஆனி 23, 2026
இலங்கை

3 நாட்களுக்கு தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பம்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சைபர் மோசடி என்பதால் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது – அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube