Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு!

ஆடி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் 1,000-க்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 21 கைதிகளும் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, கலவரத்தின் போது சிறைச்சாலையின் சமையலறைக்குள் நுழைந்த கைதிகள், அங்கிருந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.

மேலும், சமையலறையிலிருந்த தேங்காய்களை எடுத்து அதிகாரிகள் மீது வீசித் தாக்கியுள்ளமையும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் – 50க்கும் மேற்பட்டோர் காயம்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் ஆண்களிடையே அதிகரிக்கும் HIV தொற்று

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் 40 கைதிகள் உயிரிழப்பு-வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஆடி 7, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” போராட்டம் தொடர்கிறது!

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube